Banyard Millet Health Benefits
01 Jul

Banyard Millet Health Benefits
- Banyard millet helps in increasing immunity.
- It helps in digestion.
- It helps to relieve urinary disorders.
- It also works as an antioxidant.
- It is rich in 'Beta carotene' which corrects the eye-related problem.
குதிரை வாலி பயன்கள்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- செரிமானத்துக்கு உதவுகிறது.
- சிறுநீர் கோளாறு நீங்க உதவும்.
- இது ஆண்டி ஆக்சிடன்ட் ஆகவும் வேலை செய்கிறது.
- கண் சார்ந்த பிரச்சனைகளைச் சரி செய்யும் ’பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது.